Posts

Showing posts from February, 2019

🌟சிரமதான அழைப்பிதழ்🌟

✒بسْــــــــمِِﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ✒         🌟அழைப்பிதழ்🌟 🌟மனித நேயம் பேணும் சிரமதானம்🌟 🌴🌴🌴🌴🌴🌴🌴🌴 காலம்: 01.03.2019 வெள்ளிக்கிழமை 🌠🌠🌠🌠🌠🌠🌠🌠 நேரம்:  க...

மனித நேயம் பேணும் சிரமதானம்!

ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால்  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும்  01.03.2019 வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு பாலமுனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் மைய்யவாடியில் சிரமதானம் செய்வதற...

தெரிந்து_கொள்வோம் இலங்கை பற்றி.....

Image
1. இலங்கை எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டுள்ளன? 9 மாகாணங்கள் அவையாவன: ► வடக்கு மாகாணம் ► கிழக்கு மாகாணம் ► வடமத்திய மாகாணம் ► வடமேல் மாகாணம் ► மத்திய மாகாணம் ► சபரகமுவை மாகாணம் ► ஊவா மாகாணம் ► தென் மாகாணம் ► மேல் மாகாணம் 2. இலங்கையில் எத்தனை அரச சேவை மாவட்டங்கள் உள்ளன? - 25 மாவட்டங்கள். அவையாவன: 1) கொழும்பு 2) கம்பகா 3) கழுத்துறை 4) கண்டி 5) மாத்தளை 6) நுவரெலியா 7) காலி 8) மாத்தறை 9) அம்பாந்தோட்டை 10) யாழ்ப்பாணம் 11) மன்னார் 12) வவுனியா 13) முல்லைத்தீவு 14) கிளிநொச்சி 15) மட்டக்களப்பு 16) அம்பாறை 17) திருகோணமலை 18) குருநாகல் 19) புத்தளம் 20) அனுராதபுரம் 21) பொலன்னறுவ 22) பதுளை 23) மொனராகலை 24) இரத்தினபுரி 25) கேகாலை 3. இலங்கையில் எத்தனை தேர்தல் மாவட்டங்கள் உள்ளன? - 22 4. இலங்கையின் தலைப்பட்டினம் எது? ஸ்ரீ ஜயவர்தனபுர 5. இலங்கையின் பெரிய நகரம் எது? - கொழும்பு 6. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி? மைத்திரி பால சிறிசேன இலங்கையின் ஜனாதிபதிகளின் பட்டியல். ► மேன்மைதங்கிய வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 - பெப்ரவரி 4, 1978) ► மேன்மைதங்கிய ஜூனியஸ் ...