மனித நேயம் பேணும் சிரமதானம்!
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01.03.2019 வெள்ளிக்கிழமை காலை 6:30 மணிக்கு பாலமுனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயல் மைய்யவாடியில்
சிரமதானம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(SYSSA ஊடகப்பிரிவு)
Comments
Post a Comment