Posts

Showing posts from April, 2019

“வட்டியில் இருந்து நமது குடும்பத்தை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு நடாத்திய பெண்களுக்கான வட்டி பற்றிய சமூக விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

Image
“வட்டியில் இருந்து நமது குடும்பத்தை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு நடாத்திய பெண்களுக்கான வட்டி பற்றிய சமூக விழிப்புணர்வுக் கருத்தரங்கு! -ஊடகப்பிரிவு ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான வட்டி பற்றிய சமூக விழிப்புணர்வுக் கருத்தரங்கு“வட்டியில் இருந்து நமது குடும்பத்தை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் கடந்த 29/03/2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 மணிக்கு பாலமுனை மட்/அலிகார் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எச்.ஏ.ரஷீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் ஆலோசகர், கைத்தொழில் போதன ஆசிரியர் என்.எம்.எம் சப்ரி (B.A) அவர்களினால் ““வட்டியில் இருந்து நமது குடும்பத்தை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை இடம்பெற்றது. பின்னர் வட்டியின் விபரீதங்கள் தொடர்பான விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டது. இறுதியாக வட்டி தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் கேள்வி பதில் நிகழ்ச்...