அவசர எச்சரிக்கை விடுத்தது இலங்கையின் சுகாதாரத்துறை!!!!! பருக வேண்டாம்!!!!
வியாபார நிலையங்களில் வெளியில் வைக்கப்படும் குடிநீர் போத்தல்கள், சோடாப்போத்தல்களை வாங்கி அருந்த வேண்டாம் என சுகாதரத்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதனால் புற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில் சுகாதரத்துறை பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளியில் வெயிலில் வைக்கும் போது சூரிய ஒளி நேரடியாக பிளாஸ்ரிக் போத்தலில் படுவதால் உள்ளே அடைக்கப்பட்டுள்ள பதார்த்தம் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டதாக மாறுவதால் நேரடியாக சூரிய ஒளி படக்கூடியவாறு வைக்கப்பட்டுள்ள போத்தல்களில் உள்ள பொருள்களை வாங்க வேண்டாம் என பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
Comments
Post a Comment