நாம் வாங்கும் ஒவ்வொரு சிம்களும் ஒவ்வொரு அடையாள அட்டையின் கீழ் பதிவு செய்யப்படுகிறது!
நாம் வாங்கும் ஒவ்வொரு சிம்களும் ஒவ்வொரு அடையாள அட்டையின் கீழ் பதிவு செய்யப்படுகிறது,
சில நேரம் புரமோசன் என்ற பெயரில் சில இடங்களில் அடையால அட்டை இல்லாமல் சிம்கள் விற்கப்படுகின்றன,
அவ்வாரு விற்கப்படும் சிம்கள் யாரோ ஒருவருடைய அடையால அட்டையின் கீழ் கண்டிப்பாக பதியப்பட்டதாயிருக்கும்,
அவ்வாரு பதியப்பட்ட சிம்மை நீங்கள் டேட்டா (Data) பாவனைக்காக பாவித்து விட்டு வீசி விடுவீர்கள், அத்தோடு அந்த சிம் காட்டிற்கும் உங்களுக்குமிடையான தெடர்பு முடிந்தது என்னிவிடக்கூடாது,
நீங்கள் உங்கள் மொபைலில் அந்த சிம் கார்ட்டை செலுத்தியவுடன் அந்த போனிற்குறிய IME இலக்கத்துடன் இனணந்து அது ஒர் ஆவனமாக இணையத்தளத்தில் பதிவு செய்யப்படும் ,
இப்போது நீங்கள் பாவித்த சிம் கார்ட் இன் உரிமையாளர் ஏதேனும் குற்றகளுக்குற்படுத்தப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டால் முதன் முதலில் அவருடைய அடையாள அட்டை பரிசோதனைக்குற்படுத்தப்பட்டு அதன் கீழ் உள்ள சிம் கார்ட்களுக்கு தொடர்பு கொள்ளப்படும் ,
அந்த சிம்கார்ட்கள் பாவனையில் இல்லதவிடத்து அந்த சிம்கார்ட்கள் இயங்கிய IME இலக்கங்களை வைத்து தற்போது அந்த IME இலக்கத்துடன் பவனையில் உள்ள உங்கள் இலக்கங்களை ஆராய்ந்து உங்களுக்குரிய அந்த சிம்கார்டின் அடையால அட்டையில் உள்ள விலாசத்திற்கு பொலிசார் வந்து விசாரனை உங்களில் இருந்தே ஆரம்பிக்கப்படும்,
எனவே சிம் காட்ட்களை மிக கவனமாக பாவிக்கவும், உங்களுடைய அடையாள அட்டையின் கீழ் சிம்களை பதிவு செய்து கொள்ளுங்கள்,
நன்றி
Lanka Sun News
Comments
Post a Comment