பெண்களுக்கான டெங்கு பற்றிய மாபெறும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
▶டெங்கு என்றால் என்ன?
▶டெங்கு நோய்க்கான அறிகுறிகள் என்ன?
▶டெங்கு நோயில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது எவ்வாறு?
இன்னும் பல்வேறு டெங்கு பற்றிய தகவல்கள் வீடியோ காட்சிகளுடன் தெளிவுபடுத்தப்பட உள்ளது.
நேரம்:
நாளை 16.11.2018 வெள்ளிக்கிழமை
பி.ப. 2:30 மணிக்கு...
இடம்:
கர்பலா நகர் அல் மனார் வித்தியாலய மாநாட்டு மண்டபத்தில்...
இந்த கருத்தரங்களில் ஆரையம்பதி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி
Dr.ரமேசன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இதில்
தமிழ், முஸ்லிம் அனைத்து பெண்களையும் கலந்து கொண்டு பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாடு :
*ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு*
(SYSSA)
Comments
Post a Comment