ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மனித நேயமும்; இன நல்லுறவு பேணும் வகையில் வறிய தமிழ் மாணவர் களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!!
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மனித நேயமும்;
இன நல்லுறவு பேணும் வகையில் வறிய தமிழ் மாணவர் களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!!
இன நல்லுறவு பேணும் வகையில் வறிய தமிழ் மாணவர் களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!!
-18.12.2018
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கிவரும் கர்பலா ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால்
மனித நேயமும்; இன நல்லுறவு பேணும் வகையில் ஆரையம்பதி கர்பலாவை அண்டிய பகுதியில் வசிக்கும் வறுமைக்கோட்டின் கீழ்லுள்ள குடும்பங்களை சேர்ந்த 10
தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தரம் 6 தொடக்கம் தரம் 12 வரை பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் நன்மை கருதி இலவச பாடசாலை உபகரணஙகள்
நேற்று 18.12.2018 செவ்வாய்க்கிழமை பிற்பகல் .அவர்களுடைய வீடுகளுக்கு சென்று எமது அமைப்பினால் உரிய மாணவ மாணவிகளிடம் கையளிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்!!!
இன மத வேறு பாடுகளை தாண்டி எமது அமைப்பு மனித நேயம் என்ற உணர்வோடு எம்மால் இம் மாணவர்களின்
கல்வி மேன்பாட்டுக்காக வழங்கிய
ஒரு சிறு பங்களிப்பாக்கும்.
கல்வி மேன்பாட்டுக்காக வழங்கிய
ஒரு சிறு பங்களிப்பாக்கும்.
(பெண் மாணவிகளின் புகைப்படங்களை அவர்களின் நலனுக்காக தவிர்த்துள்ளோம்)
-ஊடகப்பிரிவு
************************************************************
************************************************************
அன்பான நல்லுள்ளம் கொண்ட உறவுகளே!
எமது அமைப்பு எந்தவித சுய இலாபங்களுக்காகவோ அல்லது வேறு எந்த பிரதிபலன்களையும் எதிர்பாரத்தோ இல்லாமல் ஒரு தூய நோக்கோடு இறைவனிடம் மட்டுமே இதற்கான நற்கூலிகளை எதிர்பார்த்து அமைப்பு உறுப்பினர்களின் சொந்த பொருளாதரத்தில் இருந்தும் ஒரு சில நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் உதவியைக் கொண்டும்
இந்த சமூக சேவைகளை செய்து வருகின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
இந்த சமூக சேவைகளை செய்து வருகின்றோம்.
அல்ஹம்துலில்லாஹ்!
இன்னும் அதிகமான வறிய மாணவர்கள் கல்வி கற்க வசதியற்ற நிலையில் பின்தங்கிய கிராமங்களில் வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கும் உதவவேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும் அதற்குரிய போதிய பொருளாதாரம் இன்மையால் பல அசெளகரியங்களை முகங்கொடுத்து வருகின்றோம்.
அவர்களுக்கும் உதவவேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும் அதற்குரிய போதிய பொருளாதாரம் இன்மையால் பல அசெளகரியங்களை முகங்கொடுத்து வருகின்றோம்.
சிலருக்கு கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசையும் பொருளாதாரமும் இருக்கும் ஆனால் அதற்கான நேரமும் சந்தர்பங்களும் அமையாமல் போகும்.
எனவே இந்த கல்வி பணிக்கு உதவி செய்ய விரும்பும் நல்லுள்ளம் கொண்ட சகோதரர்கள் தங்களால் முடிந்த உதவிகளை தந்துதவுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.
நன்றி!!
தொடர்புகளுக்கு:
0775418638
0774472444
0772381065
நன்றி!!
தொடர்புகளுக்கு:
0775418638
0774472444
0772381065
https://www.facebook.com/profile.php?id=100030451243766

Comments
Post a Comment