ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மனித நேயமும்; இன நல்லுறவு பேணும் வகையில் வறிய தமிழ் மாணவர் களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!!
ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் மனித நேயமும்; இன நல்லுறவு பேணும் வகையில் வறிய தமிழ் மாணவர் களுக்கு இலவச பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு!!
-16.12.2018 Sunday
https://www.facebook.com/profile.php?id=100030451243766
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கிவரும் கர்பலா ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால்
மனித நேயமும்; இன நல்லுறவு பேணும் வகையில் ஆரையம்பதி திருநெற்றுக்கேணி பிரதேசத்தில் வசிக்கும் தந்தை இல்லாத மாணவர்கள் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் உள்ள மாணவர்கள் வறுமைக்கோட்டின் கீழ்லுள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் என 30
தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தரம் 1 தொடக்கம் தரம் 12 வரை பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளின் நன்மை கருதி இலவச பாடசாலை உபகரணஙகள்
வழங்கும் நிகழ்வு நேற்று 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருநெற்றுக்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் தமிழ் மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் அமைப்பு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் கடந்த ஆண்டுகளிலும் இம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் எமது அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டதொடு இப்பகுதி தமிழ் குடும்பங்களுக்கு மழை காலங்களில்
உணவுப் பொதிகள் வழங்கி
வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொதிகள் வழங்கி
வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஒரு சமுதாயத்தின் வெற்றி கல்வியிலேயே தங்கி உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இன மத வேறு பாடுகளை தாண்டி எமது அமைப்பு மனித நேயம் என்ற உணர்வோடு எம்மால் இம் மாணவர்களின்
கல்வி மேன்பாட்டுக்காக வழங்கிய
ஒரு சிறு பங்களிப்பாக்கும்.
கல்வி மேன்பாட்டுக்காக வழங்கிய
ஒரு சிறு பங்களிப்பாக்கும்.
குறித்த ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு மட்டக்களப்பபு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் பாரிய சிரமாதனப் பணிகளை செய்து வருவதோடு மட்டுமன்றி கர்பலா கிராமத்தில் வறிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ்!!!
அல்ஹம்துலில்லாஹ்!!!
-ஊடகப்பிரிவு

Comments
Post a Comment