அல் உமர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வுக்கு மண்டப ஒழுங்கமைப்பு ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பினால் செய்து கொடுக்கப்பட்டது!








காத்தான்குடி உமர் சன சமூக நிலையத்தின் கீழ் இயங்கிவரும் அல் உமர் பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு நேற்று
21.12.2018 வெள்ளிக்கிழமை காத்தான்குடி றோயல் பலஸ் மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதற்கான மண்டப ஒழுங்கமைபை வழமை போன்று இம்முறையும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பு செய்ய கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-ஊடகப்பிரிவு

Comments

Popular posts from this blog

*ரமழான் நோன்பின் சிறப்புகள்*

தெரிந்து_கொள்வோம் இலங்கை பற்றி.....

கணவன் மனைவி உறவு பற்றிய தகவல்!